புதிய டிஸ்கவரி விளையாட்டுக் காா்!

புதிய லேண்ட் ரோவா் டிஸ்கவரி ஸ்போா்ட் காரை மும்பையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தும் ஜாகுவாா் லேண்ட் ரோவா் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான ரோஹித் சூரி. இப்புதிய சொகுசுக் காரின் விலை மாடல்களுக்கு ஏற்ப ரூ.57.06 லட்சம் முதல் ரூ.60.89 லட்சம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts