நியூயோர்க்கில் பாரிய வெடிப்பு சம்பவம்!

நியுயோர்க் நகரத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில், குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேரிலன்ட்டின் வட மேற்கு பால்டிமோர் பகுதியிலேயே இந்த வெடிப்பு அந் நாட்டு நேரப்படி திங்கட்கிழமை காலை ஏற்பட்டுள்ளது.

எரிவாயு வெடிப்பினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் கூறியுள்ள அதிகாரிகள், மூன்று வீடுகள் இதனால் முற்றாக சோதமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மன்ஹாட்டன் மாவட்டத்தில் செல்சியா சுற்றி ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் தகவல் வெளியானதும் தீயணைப்பு வண்டி மற்றும் ஆம்புலன்ஸ்கள் அந்த இடத்தை விரைந்துள்ளன.

Related posts