கூட்டமைப்புடன் இனி பேச்சுக்கள் இல்லை – அரசு அதிரடி!

தமிழ் மக்களுக்காக நாங்கள் மட்டுமே இருக்கின்றோம் எனவும் தாங்களே தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் என பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் இன்று நிராகரித்துவிட்டனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரித்துள்ளார்.

அரசுடன் இணைந்துள்ள தமிழ் பிரதிநிதிகளின் பேச்சுக்களுக்கு மட்டுமே இனி முக்கியத்துவம் கொடுப்போம் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts