அம்பாறை மாவட்ட வேட்பாளர் மீது வாள்வெட்டு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் கோகுலராஜ் மீது சற்றுமுன் வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வாள்வெட்டுக்குள்ளாகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் கோகுலராஜ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts