அமைச்சுக்களை உள்ளடக்கிய அமைச்சரவை கட்டமைப்பு வர்த்தமானியில் வௌியீடு!

28 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களை உள்ளடக்கிய அமைச்சரவை கட்டமைப்பு ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை மறுதினம் (12) அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Related posts