ரயிலுடன் கார் மோதி விபத்து : சாரதி பலி!

வெலிகம பகுதியில் ரயிலுடன் கார் மோதியதில் கார் தூக்கி வீசப்பட்டததால் சாரதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

பெலியத்தையில் இருந்து மருதானை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில் மீது வெலிகம பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட காரினை மோதி தூக்கி வீசியதால் இதனை ஓட்டிச் சென்ற சாரதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மாலை இன்று 4.30 மணியளவில் இடம்பெற்றது.

Related posts