யாழில் இருவருக்கு கொரோனா!

யாழ். போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வு கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொடர்பிலான பரிசோதனையில் விடத்தல் பளையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் கொரோனா தொடர்பில் வெளியிடுகின்ற அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts