வீணையும் கிற்றாரும்!

யாழில் இம்முறை வீணைச் சின்னத்துக்குப் பதிலாக கிற்றார் சின்னத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு வாக்குகள் விழுந்ததாம். இந்த வாக்குகள் வீணைச் சின்னத்துக்கு வரவேண்டிய வாக்குகள் எனவும் வாக்காளர்கள் மாறி வாக்களித்துள்ளார்கள் எனவும் யாழ் மத்தியகல்லுாரியில் வாக்கெண்ணும் நிலையத்தில் நின்ற அக்கட்சி உறுப்பினர் ஒருவர் கடும் விசனத்தில் இருந்தார் என்றும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts