சூழ்ச்சியினால் தோற்கடிக்கப்பட்ட சசிகலா! ஆதாரம் எம்மிடம் உண்டு! – சிவாஜிலிங்கம்

எதிர்காலத்திலாவது நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடக்க வேண்டுமாக இருந்தால், நடந்து முடிந்த தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…

Read More

சசிகலா ரவிராஜுக்கு நீதிவேண்டி போராட்டம்!

யாழ். தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள அமரர் நடராஜா ரவிராஜ்ஜின் நினைவுத்தூபி அருகில் சசிகலா ரவிராஜுக்கு நீதிவேண்டி போராட்டம் இடம்பெற்றது. சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் இன்று (சனிக்கிழமை) இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில்…

Read More

தெரு நாய்க்கு கார் விற்பனையாளர் பணி!

பிரேஸிலில் எஸ்பிரிட்டோ சேண்டா மாநிலத்தில் உள்ள சொர்ரா எனும் பகுதியில் ‘ஹையுண்டாய் கார் காட்சியறை’ ஒன்று அமைந்துள்ளது. அந்த காட்சியறைக்கு அருகில் சுற்றித் திரிந்த தெருநாயோடு காட்சியறை ஊழியர்களுக்கு நெருங்கிய அன்பு உருவாகியுள்ளது. அவர்களின் செல்லப்பிராணியாக…

Read More

G.C.E A/L மீள் பரிசீலனை பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிடலாம் !

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளை  www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் மொத்தமாக 61248…

Read More

கரையோரப் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு!

நாடு முழுவதும், குறிப்பாக கரையோரப்பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு  40-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம்…

Read More

கடன் தொல்லையால் பெண் தற்கொலை!

கடன் தொல்லையால் பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் ஒன்று ஊரெழுவில் நடந்துள்ளது. மேலும் தெரியவருவதாவது. கடன்தொல்லை தாங்க முடியாமல் இவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் ஊரெழு கிழக்கு பகுதியை…

Read More

600 தொன் நெல் கொள்வனவு : நெல் சந்தைப்படுத்தல் சபை!

சிறுபோக அறுவடையில் 600 தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்திலேயே அதிகத் தொகை நெல் கொள்வனவு செய்யப்பட்டதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் பணிப்பாளர் ஜட்டால் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். அம்பாறையில்…

Read More

நாளை விசேட போக்குவரத்துச் சேவை!

பொதுத் தேர்தலுக்காக சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கொழும்பிற்கு திரும்புவதற்காக நாளை (09) காலை முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. நேர அட்டவணைக்கு இணங்க சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு…

Read More

தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் விபரங்களை 7 நாட்களுக்குள் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அடுத்த ஏழு நாட்களுக்குள் வழங்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது. இம்முறை பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுக்கொண்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 17 தேசியப்பட்டியல் ஆசனங்கள்…

Read More