ரணில், ரவி பொதுத் தேர்தலில் தோல்வி!

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் துணைத்தலைவர் ரவி கருணாநாயக்க இருவரும் இம்முறை பொது தேர்தலில் தோல்வியுற்றிருப்பதாக உத்தியோகபூர்வமற்ற தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய ரணில் விக்ரமசிங்கவின் 43 ஆண்டுகால தொடர்ச்சியான நாடாளுமன்ற வாழ்க்கை இந்த நேரத்தில் முடிவுக்கு வருகிறது.

Related posts