குழப்பங்களுக்குப் பின்னர் காலை அறிவிக்கப்பட்ட யாழ். முடிவுகள்!

இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2020. தொடர்பில் யாழ் மாவட்ட பெறுபேறுகள் கடுமையான குழப்பங்களின் பின்னர் யாழ். அரசாங்க அதிபரால் இன்று காலை வெளியாகின.

தமிழரசுக் கட்சி – 112967 – 3 ஆசனங்கள்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி  – 55303 – 1 ஆசனம்

சிறீலங்கா சுதந்திரக்கட்சி – 48373 – 1 ஆசனம்

ஈழமக்கள் ஜனநாயக கட்சி 45707  –  1 ஆசனம்

தமிழ் மக்கள் கூட்டணி 33927  – 1 ஆசனம்

அந்தவகையில். சி.சிறிதரன். ம.சுமந்திரன். க.சித்தார்த்தன். கஜேந்திர குமார் பொன்னம்பலம். இ.அங்கஜன். டக்களஸ் தேவானந்தா. சி.விக்னேஸ்வரன் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

Related posts