யாழ்.தேர்தல் மாவட்டம் : ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி!

இரண்டாவது உத்தியோகபூர்வ தேர்தல் முடிவாக யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

EPDP ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 6,369

ITAK  இலங்கை தமிழ் அரசு கட்சி – 4,412

தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 1,376

Related posts