யாழ். தேர்தல் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்!

 • இலங்கை தமிழ் அரசு கட்சி – 112,967
 • தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 55,303
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 49,373
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 45,797
 • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 35​,994
 • சுயேட்சை குழு 5 (கேடயம்) 16,220

ஊர்காவற்துறை தொகுதி,

 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 6,369
 • இலங்கை தமிழ் அரசு கட்சி – 4,412
 • தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 1,376
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1,077
 • சுயேட்சை குழு 9 – 525
 • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 430

யாழ்ப்பாணம் தொகுதி,

 • இலங்கை தமிழ் அரசு கட்சி – 7,634
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 5,545
 • தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 4,642
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1,469
 • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1,312

காங்கேசன்துறை தொகுதி,

 • இலங்கை தமிழ் அரசு கட்சி – 6,849
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 5,560
 • தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 4,645
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,185
 • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2,114

கோப்பாய் தொகுதி,

 • இலங்கை தமிழ் அரசு கட்சி – 9,365
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 9,365
 • தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 5,672
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,353
 • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3,549

சாவகச்சேரி தொகுதி,

 • இலங்கை தமிழ் அரசு கட்சி – 8,931
 • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 5,847
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 5,277
 • தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 4,772
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,772

நல்லூர் தொகுதி,

 • இலங்கை தமிழ் அரசு கட்சி – 8,423
 • தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 8,386
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3,988
 • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3,361
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 2,921

வட்டுக்கோட்டை தொகுதி,

 • இலங்கை தமிழ் அரசு கட்சி – 9,024
 • தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 5,610
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 4,556
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,076
 • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2,463

பருத்தித்துறை தொகுதி,

 • இலங்கை தமிழ் அரசு கட்சி – 5,803
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 4,700
 • தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 4,158
 • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3,382
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 2,986

உடுப்பிட்டி தொகுதி,

 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 6,214
 • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 4,457
 • இலங்கை தமிழ் அரசு கட்சி – 3,868
 • தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 3,292
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 1,572

மானிப்பாய் தொகுதி,

 • இலங்கை தமிழ் அரசு கட்சி – 10,302
 • தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 6,999
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 6,678
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3,740
 • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2,838

யாழ்ப்பாணம் – தபால் மூலம்,

 • இலங்கை தமிழ் அரசு கட்சி – 7,200
 • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 4,347
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3,291
 • தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 3,223
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1,903

கிளிநொச்சி,

 • இலங்கை தமிழ் அரசு கட்சி – 31,156
 • சுயேட்சை குழு 5 (கேடயம்) – 13,339
 • ஐக்கிய மக்கள் சக்தி – 3,050
 • தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 2,528
 • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 2,361
 • ஸ்ரீலங்கா சுதந்திர – 1,830
 • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1,827

Related posts