மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென ஆலோசனை!

சிறிய மற்றும் ஒருநாள் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை நாளை (07) நண்பகல் 12 மணி வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.

கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசுவதால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தேடுதல் நடவடிக்கை பிரிவின் உதவி பணிப்பாளர் பத்மசிறி திசேரா குறிப்பிட்டுள்ளார்.

Related posts