நாட்டின் பல பகுதிகளில் மின் தடை !

பலத்த மழை மற்றும் காற்றினால் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி, பாதுக்க, கிரிஎல்ல, மத்துகம, ஹோமாகம, அவிசாவளை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களிலும்  காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கு மேல் கனமழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts