திருமலையில் சுயேட்சை குழு வேட்பாளர் மீது தாக்குதல்!

திருகோணமலை குட்டித்தீவு பகுதியில் சுயேட்சைக்குழு வேட்பாளர் ஒருவர் மீது நேற்று (05) மாலை 3 மணியளவில் அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இரும்பு கம்பிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த வேட்பாளர் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விசாரணைகள் தொடர்ந்து நடக்கின்றது.

Related posts