முற்பகல் 12 மணி வரையிலான வாக்குப்பதிவு !

9 ஆவது பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.

வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், நண்பகல் 12 மணி வரை பதிவாகிய வாக்களிப்பு வீதம் பின்வருமாறு:

இதுவரை கிடைத்தவை

கொழும்பு : 42 வீதம்

கண்டி : 45 வீதம்

மொனராகலை : 40 வீதம்

குருணாகல் : 40 வீதம்

நுவரெலியா : 48 வீதம்

புத்தளம் : 35 வீதம்

மாத்தறை : 44 வீதம்

திகாமடுல்ல : 40 வீதம்

திருகோணமலை : 40 வீதம்

யாழ்ப்பாணம் : 35 வீதம்

மாத்தளை : 60 வீதம்

Related posts