நண்பகல் 04.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்!

நண்பகல் 04.00 மணி வரையான வாக்களிப்பு வீதம் பின்வருமாறு பதிவாகியுள்ளது.

கொழும்பு – 60%

களுத்துறை – 60%

மாத்தறை – 65%

புத்தளம் – 60%

காலி – 55%

குருநாகல் – 55%

கேகாலை – 67%

மொனராகலை – 65%

இரத்தினபுரி – 70%

ஹம்பாந்தோட்டை – 62%

அநுராதபுரம் – 52%

பொலன்னறுவை – 55%

கம்பஹா – 62%

மாத்தளை – 69%

நுவரெலியா – 70%

கண்டி – 65%

பதுளை – 60%

யாழ்ப்பாணம் – 57%

முல்லைத்தீவு- 61.7%

கிளிநொச்சி – 57%

மன்னார் – 62%

வவுனியா – 56%

திருகோணமலை – 69%

மட்டக்களப்பு – 69%

அம்பாறை – 55.2%

Related posts