நாளை கொழும்பு பங்குச் சந்தை அரைநாள் விடுமுறை!

கொழும்பு பங்குச் சந்தையானது நாளை பிற்பகல் 12.30 மணிக்கு மூடப்படவுள்ளது.

நாளை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts