நீரில் மூழ்கி மாயமான மாணவர்கள்!

களனி ஆற்றின்  கிரிந்திவெல பகுதியில்  நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளனர்.

இவ்வாறு காணாமல்போன இருவர் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந் நிலையில் அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Related posts