கொரோனா தொற்றுக்குள்ளான 75 பேர் பூரண சுகம்!

கொரோனா தொற்றுக்குள்ளான 75 பேர், பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை வெளியேறியுள்ளனரென, சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,514ஆக அதிகரித்துள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts