அனுருந்த சம்பாயோ கைது!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நீர்கொழும்பு முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருந்த சம்பாயோ, குருணாகலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts