காெராேனாவால் கூகுள் எடுத்த முடிவு!

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த உதவும் விதமாக கூகுள் நிறுவனம் புதிய நடவடிகையொன்றை முன்னெடுக்கவுள்ளது.

லாெக்கேசன் தரவு (location data) என்று அழைக்கப்படும்  பயனர்கள் இருக்கும் இடத் தரவை பகிரங்கப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதாவது 131 நாடுகளின் பயனர்களில் நகர்வுகளையே கூகுல் நிறுவனம் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Related posts