மிருகக்காட்சி சாலையை மீளத் திறந்தது அமெரிக்கா!

கொரோனா  வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில்  ஊடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்ததோடு மக்கள் கூடும் இடங்களான பாடசாலைகள், திரையரங்குகள், விற்பனை நிலையங்கள், சந்தை என்பன மூடப்பட்டிருந்தன.

இந் நிலையில், ஒரு சில இடங்களில் நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்தி வரும் அமெரிக்கா, பல மாதங்களாக மூடப்பட்டிருந்த வொஷின்டன் டீ.சி யிலுள்ள  ஸ்மித்சொனியன் தேசிய மிருகக்காட்சி சாலையை  ( Smithsonian’s National Zoo ) நேற்றைய தினம் மீளத் திறந்துள்ளது.

Related posts