பேஸ்புக் பக்கங்களுக்கான புதிய வடிவமைப்பு சோதனை!

சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் பக்கங்களுக்கான புதிய வடிவமைப்பை சோதித்து வருவதாக கூறப்படுகிறது.

பேஸ்புக்கின் புதிய பக்க தளவமைப்பானது ஒரு இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களைக் போல லைக் கவுண்ட் மற்றும் லைக் பொத்தான் இல்லாமல்  ஒழுங்கான வடிவமைப்பு நிலையில் தோன்றும்.

பேஸ்புக் பக்கங்கள் பொதுவாக பொது நபர்கள் மற்றும் வர்த்தக நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் தங்களைப் பின்தொடர்பவர்களுடன் தொடர்புகொள்வதற்கு ஒரு தனி இடத்தை உருவாக்குகிறார்கள்.

இந்த அம்சம் ஆரம்பத்தில் ஒரு சில பொது நபர்களுடன் சோதிக்கப்பட்டது, ஆனால் இப்போது அதிகமானவர்கள் புதிய வடிவமைப்பை உபயோகப்படுத்துகின்றார்கள்.

சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், பக்கங்களுக்கான புதிய வடிவமைப்பை சோதித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த அம்சம் ஆரம்பத்தில் ஒரு சில பொது மக்களிடம் சோதிக்கப்பட்டுள்ளது. புதிய பக்க வடிவமைப்பிலிருந்து புதிய லைக் பொத்தானை பேஸ்புக் அகற்றியுள்ளது.

Related posts