பாசப்பறவைகளுக்கு சான்றிதழ்!

பாசப்பறவைகள் அமைப்பு என்பது கிளிநொச்சி மாவட்ட இளைஞர் மற்றும் யுவதிகளின் இலாப நோக்கமற்ற ஒரு அமைப்பாகும். பல் வேறு தரப்பினரிடமிருந்து வரவேற்பினையும் பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கும் பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பினை மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்தமைக்கான உறுதிப்படுத்தல் சான்றிதழ் மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளரால் அமைப்பின் தலைவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பானது 2018ம் ஆண்டில் இருந்து கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளின் பங்களிப்புடன் இலாப நோக்கற்ற சேவையை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts