சந்தேகத்தில்  6 பேர் கைது!

மிரிஹான, பொரலஸ்கமுவ, ஹொரானப் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு  6 பேர்  இன்று கைது செய்யப்பட்டனர்.

கிட்டத்தட்ட 1 கிலோ ஹெராயின் மற்றும் ரூ. 1 மில்லியன் பணமும் பொலிசாரால் குறிப்பிட்ட சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

Related posts