இப்படியும் நடக்கிறது!

கிளிநொச்சி உருத்திரபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு அரசியற்கட்சியின்  உறுப்பினர்கள் மது போதையில் வீடொன்றுக்குள் புகுந்து தாக்கியதில் பெண்ணெருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு தாக்குதலில் ஈடுபட்ட குறித்த கட்சியின் வாகனச் சாரதி மற்றும் அந்தக் கட்சியின் உருத்திரபுர அமைப்பாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts