விசேட சுற்றிவளைப்பு!

நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிவரை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது , சட்டவிரோத ஆயுதங்கள் , போதைப் பொருட்கள் , சட்டவிரோத மதுபானம்  தொடர்பிலும் ,  பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய  1630 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 390 சந்தேக நபர்களுள் 238 சந்தேக நபர்கள் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts