ராமேஸ்வரத்திற்கு படகு மூலம் சென்ற ஒருவர் இன்று கைது!

இலங்கையில் இருந்து  ராமேஸ்வரத்திற்கு  படகு மூலம் சென்ற ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார் என்று ANI செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இன்று மதியம் 1.00 மணியளவில் இலங்கையின் மன்னாரில் இருந்து ஒரு படகில் ராமேஸ்வரம் தீவின் வடக்கு கடற்கரையான தனுஷ்கோடி அருகே கம்பிபாடு என்ற இடத்திற்கு வந்த முகமது உசேன் (62) என்பவரை கடலோர பாதுகாப்பு பிரிவு பொலிசார்  கைது செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

 

Related posts