நாளை மறுதினம் நீர்வெட்டு!

இலங்கையின் சில பகுதிகளில் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கள் மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்தில் பத்தரமுல்ல , கொஸ்வத்த ,  தலஹேன , மாலேபே ,  ஜெயவர்தனகம  மற்றும் தலவத்தகுடா ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை இரவு 10 மணிமுதல் மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை 8 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts