தேர்தல் ஆணையகத்தின் புகார்!

வழிபாட்டுத் தலங்களில் பொதுத்தேர்தல்  பிரச்சாரங்களை மேற் கொண்ட சில புகார்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையகம் இன்று தெரிவித்துள்ளது.

பொதுத்தேர்தல்  வரும் ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை ஆகிய இடங்களிலிருந்தே புகார்கள் வந்ததாக  தேர்தல் ஆணையகம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Related posts