சுவிஸ் தூதரக ஊழியர் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது!

சுவிஸ் தூதரக ஊழியர் கார்னியர் பானிஸ்டர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு செப்டம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அவர் தான் கடத்தப்பட்டதாகத்  தவறான புகார் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், பத்திரிகையாளர் தரிஷா பாஸ்டியன் வேண்டுமென்றே விசாரணைகளைத் தடுத்ததால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts