மின்சாரம் தாக்கி குழந்தை பலி!

யாழ். அனலைதீவில் குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது பற்றி தெரியவருவதாவது.

வீட்டினுள் இருந்து நீர் இறைக்கும் இயந்திரத்திற்காக வீட்டினுள் இருந்து இணைக்கப்பட்டிருந்த மின்சார வயரை தவழ்ந்து சென்ற குழந்தை  இழுத்தபோது வயர் ஊடாக பாய்ந்த மின்சாரம் குழந்தையினை தாக்கியுள்ளது.

தயாளன் விதுசா என்ற 11 மாத குழந்தையே சம்வத்தில் உயிரிழந்துள்ளது.

 

Related posts