உயர் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல்!

பூஸா சிறைச்சாலையில் உள்ள கொஸ்கொட தாரக,  சிறைச்சாலை திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் சிலருக்கு  மரண அச்சுறுத்தல் விடுதமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொஸ்கட தாரக உட்பட மேலும் சில கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடச் சென்ற அதிகாரிகள் மீதே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரிகளிடம் நேற்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விளக்கமறியல்கள் தலைமையக சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

Related posts