யானை தாக்கியதில் பல்கலைக்கழக விரிவுரையாளர் பலி!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் நேற்று (19) இரவு காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

கொழும்பு, களனிய பகுதியை சேர்ந்த தொழில்நுட்பப் பிரிவு விரிவுரையாளரான காயத்திரி டில்ருக்சி (வயது-32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காட்டுயானை ஒன்றின் தீடீர் தாக்குதல் காரணமாகவே இவர் உயிரிழந்ததாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Related posts