தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடக அறிக்கை!

இலங்கையில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ளது. வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் தமது ஆளடையாளங்களை  உறுதிப்படுத்துதல் முக்கியமாகும்.

வாக்காளர்கள் வாக்களிப்பதற்குச் செல்லும் போது தங்களை ஆளடையாளப்படுத்தும் ஆவணம் ஒன்றையும் தவறாமல் எடுத்துச்செல்லுமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு:

Related posts