தெற்கு அதிவேகப் போக்குவரத்துப் பாதையில் மண் சரிவு!

தெற்கு அதிவேகப் போக்குவரத்துப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது.

தற்போது நாட்டில் பெய்துவரும் கன மழை காரணமாக இடம் பெற்ற மண்சரிவின் காரணமாக தெற்கு அதிவேகப் போக்குவரத்துப் பாதையானது  இமாடுவ மற்றும் பின்னடுவா பகுதியில்  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related posts