பொலிகை கரையோர அபிவிருத்தி சங்கத்தின் அழைப்பிதழ்!

எமது சங்கத்தின் முதற்செயற்பாடாக வாழ்வாதார உதவி கோரிய மக்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கும் நிகழ்வும்,  கல்வி நடவடிக்கைக்காக துவிச்சக்கரவண்டி கோரிய மக்களுக்கு முதற்கட்டமாக இரண்டு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வும் நாளை(19/07/2020) ஞாயிறு மாலை 4.00 மணியளவில் கிராம உத்தியோகத்தர் காரியாலயத்தில் இடம்பெறும்.
எனவே, மேற்படி நிகழ்வில் ஆர்வலர்கள் அனைவரையும் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

– நிர்வாகம்

Related posts