செவ்வாய் கிரகத்தில் ஆய்வுசெய்ய ஹெலிகொப்டரை பயன்படுத்த நாசா திட்டம்!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா  ”செவ்வாய்  கிரகத்தில்  ஆய்வினை மேற்கொள்ள இன்ஜெனியுடி(Ingenuity) எனப்படும் சிறிய ரக ஹெலிகொப்டரைப்(Helicopter) பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

செவ்வாயில் ஈர்ப்பு விசை குறைவாகக் காணப்படுவதால் 1800 கிலோகிராம் எடை கொண்ட குறித்த ஹெலிகொப்டரானது பூமியில் இயங்குவதை விட அதி வேகமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இம்மாதத்தில் ஏவப்பட்டு அடுத்த ஆண்டு செவ்வாய் கிரகத்தை அடையும் விண்கலத்தில் இவ் ஹெலிகொப்டரைக் கொண்டு செல்ல நாசா முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts