ஹோமாஹமவில் பெண்பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா!

ஹோமாஹமவில் பெண்பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 35 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஹோமாஹவி;ன் நுகேகொட நான்காவது பிரிவு பொலிஸ்நிலையத்தை சேர்ந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கு விரிவுரைக்கு சென்ற மகனிடமிருந்து அவருக்கு நோய் பரவியுள்ளது.
மகனுக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளமை சமீபத்தில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து 35 பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts