வீடொன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்பு!

யாழ். கொழும்புத்துறையில் வீடொன்றைசுத்தம் செய்த போது 17 கைக்குண்டுகள் அடங்கிய இரும்புப் பெட்டி ஒன்று நேற்று கண்டறியப்பட்டது. இது இராணுவத்தினர் முன்னர் பாவித்த வீடு என்று அயலவர்கள் அங்கலாய்க்கின்னறர்.

இதனையடுத்து நீதிமன்றின் உத்தரவில் அத்தனை கைக்குண்டுகளும் சிறப்பு அதிரடிப் படையினரால் செயலிழக்கச்செய்யப்பட்டன.

Related posts