அறிவித்தல்!

பொலிகை மண்ணிலே உருவாக்கம் பெற்ற பொலிகை கரையோர  அபிவிருத்திச் சங்கம் தற்போது முதற்கட்டமாக  நிவாரணங்களை வழங்க உள்ளது. எனவே வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்கள் அனைவரும் உங்கள் பெயர் விபரங்களை நாளைய தினம் (18.07.2020) பிற்பகல் 04.00 மணிக்கு முன் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டி நிற்கிறோம்.

பதிவு செய்ய தொடர்புகொள்ள வேண்டியவர்கள்

தலைவர் – மு.கந்தசாமி – 0769157534

செயலாளர் – ஆ. கிருபாகரன் – 0770581984

ஆகியோருடன் தொடர்பு கொள்ளவும்.

– நிர்வாகம்

Related posts