மூத்த எழுத்தாளர் பத்மா காலமானார்!

 

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கிய மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்.

இவர் நேற்று (15) மாலை கொழும்பில் காலமாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மா சோமகாந்தன், பெண்கள் தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்ததுடன் எழுத்து ஆளுமையாலும் பல விடயங்களை சமூகத்திற்கு எடுத்துரைந்த எழுத்தாளரும்  இவர் ஒரு ஓய்வுபெற்ற  அதிபராவார்.

Related posts