பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் ஹக் செய்யப்பட்டுள்ளன!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, எலான் மஸ்க், ஜெப் பெசோஸ்,  மற்றும்  உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் உள்ளிட்ட  பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் ஹக் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஹக் செய்யப்பட்ட டுவிட்டர் கணக்குகளில் பிட்கொயின் முறைக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

Related posts