இலங்கையில் 3000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

 

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர் குறித்த மையத் தொடர்பு காரணமாக 16 மாவட்டங்களில் 3000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கம்பஹா, பொலனறுவை, காலி, கொழும்பு, இரத்தினபுரி, குருநாகல், களுத்துறை, கண்டி, அநுராதபுரம் யாழ்ப்பாணம், கேகாலை, மொனராகலை, அம்பாந்தோட்டை, புத்தளம், மாத்தறை, மாத்தளை மாவட்டங்களிலேயே இந்த மூவாயிரம் பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts