யாழ்ப்பாணத்தில் தபால்மூல வாக்களிப்பு !

 

நாடளாவிய ரீதியில்  நேற்றைய தினம் (13) ஆரம்பமான தபால் மூல வாக்களிப்பு யாழ் மாவட்டத்தில் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது என்று மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.இம்முறை மொத்தமாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு தகுதியானவர்கள் 24,829 பேராக காணப்படுகின்றனர்.

இதன்படி இன்று சுகாதார திணைக்கள வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் வாக்களித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

 

Related posts