மீண்டும் ஜனாதிபதியானார் `டுடா`!

போலந்தில் இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தலில், தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள ஆண்ட்ரெஸ் டுடா  ( Andrzej Duda ) தொடர்ந்தும்  2ஆவது முறையாக   ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இத் தேர்தலில் 51 சதவீத வாக்குகளை பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வார்சா மாநக மேயரான  ரபல் ட்ர்ஸாஸ்கௌஷியை(  Rafal Trzaskowski) விட 2 % வாக்கு வித்தியாசத்தில்  வெற்றிப் பெற்றுள்ளார்.

அந்தவகையில் 49 சதவீத வாக்குகளை பெற்றுள்ள   ரபல் எதிர்கட்சி தலைவராக செயற்படுவார்  என  அந்நாட்டு அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts