நேபாளத்தில் கடும் மழை: வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலி!

நேபாளத்தில் அண்மைக் காலமாகக் கடும் மழை பெய்து வருகின்றது.

இக் கடும்மழையினால் அந் நாட்டில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதுடன் 41 பேர்  காணாமற்போயுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Related posts