முன்பள்ளி நிரந்தர வைப்புக்கு இரண்டாம் கட்ட நிதி சேகரிப்பு

பொலிகண்டி கிழக்கு மக்கள் படிப்பக முன்பள்ளிக்கு நிரந்தர வைப்பு நிதி முதற்கட்டமாக வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட நிதிக்கான கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்ட நிதியினை வழங்கியவர்களும் இரண்டாம் கட்ட நிதியை வழங்கலாம். இரண்டாம் கட்ட பணம் (15-7-2020) வைப்பிலிடப்பட்ட பின்னர் முதற்கட்டத்திலும் இரண்டாம் கட்டத்திலும் இணைந்தவர்களின் பெயர் விபரங்களும் வெளியிடப்படும். இத் திட்டத்தில் பங்கு கொள்ள விரும்பியவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

புலத்தில் தொடர்புகளுக்கு,

த.சிவகுமார் 004171783274150
நா.இராமச்சந்திரன் 00447882746779
வ.பாலேஸ்வரன் 0041784944204

நிலத்தில் தொடர்புகளுக்கு,

மக்கள் படிப்பக முன்பள்ளி நிர்வாகத்தினர்.

Related posts